Friday, February 1, 2013

பாலு மகேந்திரா நேர்காணல்

கல்கி நேர்காணலுக்காக இயக்குனர் பாலு மகேந்திரா அவர்களை சந்தித்ததை என் வாழ்நாளின் முக்கிய சந்திப்பாகக் கருதுகிறேன். அந்த நேர்காணலிலேயே எனக்கு பிடித்த கேள்வி-பதில் இதுதான்.
இலங்கைத் தமிழர் குறித்து படம் எடுக்க நினைத்ததுண்டா?
பலமுறை, நினைத்தது மட்டுமல்ல அதற்கான செயலிலும் இறங்கியிருக்கிறேன். இலங்கைத் தமிழர் குறித்தான எனது படம் மிகத் தீவிரமாக இருக்கும் என் தீவிரம் பலருக்கு பிடிக்காது. என்னை அழித்து விடுவார்கள். அந்த பயத்தில்தான் நான் இலங்கைத் தமிழர்கள் குறித்து படம் எடுப்பதில்லை!
மிகவும் உண்மையான வரிகள். பாலு மகேந்திரா மட்டக்களப்பில் பிறந்த இலங்கைத் தமிழர் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
நேர்காணல்: கி.ச.திலீபன்   நன்றி: கல்கி

No comments:

Post a Comment