Wednesday, March 16, 2011

சமூக மாற்றத்திற்கான கனல்


சத்தியமங்கலத்தில் இயங்கி வரும் கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையமும் நானும் சேர்ந்து துவங்கிய இதழ் சமூக மாற்றத்திற்கான கனல். அருந்ததிய சமூக மக்களின் சமூக மாற்றத்திற்காக அருந்ததிய சமூகக் குழந்தைகளே பங்காற்றும் விதத்தில் இந்த இதழைக் கொண்டு வந்து அதன் முதல் இதழை 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிக்கொணர்ந்தோம். மார்ச் மாதம் நடைபெற்ற குழந்தைகள் மாநாட்டில் இந்த இதழை கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் கருப்புசாமி வெளியிட தீண்டாமை ஒழிப்பு முண்ணனியின் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி பெற்றுக்கொள்கிறார் அருகில் நான்.

No comments:

Post a Comment